வலியவனும் எளியவனும் தன்னைவிட வலியவர்கள் தன்னை சமமாக மதிக்கவில்லையே என்று வருத்தப்படும் அதேநேரம் தன்னிலும் எளியவரைத் தனக்குச் சமமாக மதிக்கத் தயங்குவதோ மறுப்பதோ என்ன நியாயம்? ஆனால் எளியவர் முதல் செல்வந்தர் வரை அனைவரையும் இந்தக் குணம் நோயாய்ப் பற்றியுள்ளது.
No comments:
Post a Comment