இன்பமும் துன்பமும்
ஏற்கனவே நம்மிடம் இருக்கும் உணர்வுகளுக்கு எதிர்ப்படும் சம்பவங்கள் அல்லது செய்திகள் உடன்பாடானதாக இருந்தால் அதை இன்பமாகவும் எதிர்மறையாக இருந்தால் அதைத் துன்பமாகவும் எடுத்துக்கொள்கிறோம்!
அவற்றின் தாக்கத்தின் அளவைப்பொறுத்தும் அதை சந்திக்கும் பண்பைப் பொறுத்தும் இன்பதுன்பங்களின் அளவு வேறுபடுகிறது! இதற்கு விதிவிலக்கு யாரும் இல்லை.
No comments:
Post a Comment