இயற்கையின் பதிலடி
மனித இனம் இயற்கைக்கு எதிராக அனைத்தையும் செய்யும் . ஆனால் இயற்க்கைமட்டும் மனிதனை ஒன்றும் செய்யாமல் இயற்கையான கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் என்பதுபோல் மனித நடவடிக்கை இருக்கிறது. இயற்கை நன்றிகொன்ற மனிதருக்குப் பூண்டற்றுப்போகும் வகையில் பதிலடி கொடுகிறது.
இயற்கையின் பதிலடியில் இருந்து தப்பிக்கும் முயற்சி என்பது மூழ்கும் கப்பலில் மேல்தலத்துக்கு ஓடுவது போன்றுதான் இருக்கும்!
No comments:
Post a Comment