கடவுள் நம்பிக்கையும் மறுப்பும்
உண்மையான கடவுள் நம்பிக்கையாளருக்கும் உண்மையான கடவுள்மறுப்பாளருக்கும் பெரிய பகைமையுணர்வு நிறைந்த வேறுபாடு எதுவும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் நம்பிக்கையில் கோளாறு என்பது பொருள். ஆனால் அப்படித்தான் நடப்பில் உள்ளதால் நடப்பில் உள்ளதைக் கோளாறு என்;றுதான் சொல்ல வேண்டும்.
இரண்டும் உலகையும் வாழ்வையும் புரிந்துகொள்ளும் இருவேறு பாதைகளே! அவை எதிரும் புதிருமானவை அல்ல. இரண்டு தண்டவாளங்களைப் போன்று இணையானவை! அவ்வளவே!
ஆன்மிகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்துக் கட்டினால் இரண்டுக்கும் உள்ள இடைவெளி குறைந்துவிடும். மாறாக நட்புணர்வு வளரும்.
No comments:
Post a Comment