ஒரு கேள்வி
நண்பர்களே!
ஒரு வரலாற்றுச் சாதனை எங்கள் வீட்டில் நடந்துள்ளது!....
எங்கள் குடும்ப உறுப்பினர் மூன்று பேர். மூவரும் பெரியவர்கள்.
கடந்த பதினைந்து நாட்களில் இரண்டே இரண்டு கிலோ அரிசிதான் செலவாகியுள்ளது!
யாருக்கும் எந்த வியாதியும் இல்லை.கடைகளில் சாப்பிடும் பழக்கமும் இல்லை!
இன்னும் இருக்கிற இருபத்துமூணு கிலோ அரிசி எப்பத்தான் தீருமோன்னு கேள்வி வேறே!
என்னைப்பொறுத்தவரை சரியான வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் கையாண்டால் நமது மக்கள் தொகையைப் பிரச்சினையாக அல்லாமல் வலிமையாகவும் வளமாகவும் மாற்றமுடியும்!
என்ன சொல்கிறீர்கள்>
No comments:
Post a Comment