எந்த மார்க்கம் சரி?
ஒருவர் கடவுள் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பது முக்கியம் அல்ல.
அவருடைய வாழ்க்கைக் கடமைகள், எண்ணம், சொல், செயல் ஆகியவை நியாயமானவைதானா, எல்லோருக்கும் பொருந்தக்கூடியவைதானா என்பதே முக்கியம்.
அப்படிப் பொருந்தும் என்றால் அவர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அது சரியே!
வாழ்க்கைக் கடமைகளைச் சரியாகச் செய்வோர் தாம் பின்பற்றும் மார்க்கத்தில் உள்ள தவறுகளைக் களைந்து நல்ல அம்சங்களைமட்டும் பின்பற்றி வாழ்வோர் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாத கடவுள் மறுப்பாளராயினும் அவர்களுக்குள் மோதல் ஏற்படுவதற்கு வழியே இல்லை.
மாறாக அத்தகையோர் மிகச்சிறந்த நண்பர்களாக, சகோதரர்களாக ஏன் மனிதர்களாக வாழ்வார்கள்!
No comments:
Post a Comment