புதைசேறு
இயற்கையை அழித்து, வனங்களை அழித்து, காடுகளை அழித்து, பிற உயிரினங்களை அழித்து, நிலத்தில் கிடைத்ததை எல்லாம் எரித்து, தண்ணீரைக் கெடுத்து, காற்றைக்கெடுத்து, உண்ணும் உணவைக்கெடுத்து, எதுவெல்லாம் நமக்கு அவசியமோ அவற்றையெல்லாம் அழித்தொழித்து அவையெல்லாம் அவசியம் என்று கற்றுக்கொண்டோம்.
ஆம்! புதைசேற்றில் புதைந்துகொண்டிருக்கும்போது அது ஆபத்து என்று பலர் கற்றுக்கொண்டோம்!
மனிதன் மகத்தானவன்தான்!
No comments:
Post a Comment