முரண்பாடு
============
பொதுவான நியாயம் என்பது பாராபட்சமற்றது.
அது ஒருதிக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்வண்டித் தொடர் போன்றது.
அதன் பயணம் தடங்கலில்லாதது. உறுதியானது.
ஆனால் நியாயமல்லாத எதுவும் பாரபட்சமுடையதாகவே இருக்கும்.
நியாயமல்லாத செயல்களால் கிடைக்கும் வெற்றி என்பது தாற்காலிகமானது.
ஆதாவது ஓடும் ரயில்வண்டித்தொடரின் ஒரு பெட்டியினுள் எதிர்த்திசையில் ஓடுவதைப் போன்றது.
தடங்கலின்றிப்யணம் செய்ய முடியாது. தீமையில்தான் முடியும்.
No comments:
Post a Comment