வழிகாட்டி
தாம் விரும்பும் நிலையை அடையும் உயர்ந்த லட்சியத்தில் ஒருவர் வெற்றிபெற்றபோதும் சரி தோல்வியடையும்போதும் சரி நல்ல பண்புகள் மாறாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் பிறருக்கு ஆலோசனை வழங்கக் கூடிய தகுதிபெற்றவர் ஆவார்.
காரணம் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் நல்ல பண்புகள் மாறாத ஒருவர் பெறுகின்ற படிப்பினைகள் ஒன்றாகவே இருக்கும்.
அதுவும் சிறப்பான ஒன்றாகவே இருக்கும்.
No comments:
Post a Comment