உறவு
உறவினர்களோ நண்பர்களோ யாராயினும் முரண்பாடுகள் பகைமையின் எல்லையைத் தொடும்போது தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.
அதைத்தொடர்ந்து வரக்கூடிய காலம் தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ளப் பயன்படும்.
இல்லாவிட்டாலும் பகைமையைவிட அது சிறந்தது.
மனித நாகரிகத்துக்குப் பொருந்தாத, திருந்தாத, தீமையே வடிவெடுத்த தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதர சகோதரியர், பிள்ளைகள,; உறவினர், நண்பர் எவராயினும் அந்த உறவில் இருந்து துடைத்தெறிதல் நலம்.
No comments:
Post a Comment