நல்ல கோழை
நமதுநாட்டில் நல்லவர்கள் பெரும்பாலும் கோழைகளாக இருப்பதால் தீயவர்களால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
அதன்மூலம் நல்லவர்களைவிடத் தாங்களே துணிவு மிக்கவாகள் என்று மறைமுகமாக உணர்த்தவும் செய்கிறார்கள்.
ஒருவரிடம் எவ்வளவு சிறந்த பண்புகள் இருப்பினும் அவர் ஒரு கோழையாக இருப்பாராயின் அவர் தீயவராகவே கருதப்பட வேண்டும்.
No comments:
Post a Comment