உண்மையும் பொய்யும்
நன்மையை நோக்கமாகக்கொண்டு சொல்லப்படுவது எதுவாக இருந்தாலும் அது உண்மை!
தீமையை நோக்கமாகக்கொண்டு சொல்லப்படுவது எதுவாக இருந்தாலும் அது பொய்!
உண்மை அல்லது பொய் எது என்பது வார்த்தைகளால் தீர்மானிக்கப்படக் கூடாது ! நோக்கங்களாலும் விளைவுகளாலுமே தீர்மானிக்கப்படவேண்டும்!!
No comments:
Post a Comment