தத்துவம்
புறச் சூழல்களால் ஏற்படும் உணர்வுகள் பதியப்படும் இடமும் அதற்கேற்ப எதிர் உணர்வுகளைத் தூண்டும் இடமும் பொதுவான உணர்வுநிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் இடமும் மூளை ஆகும் .
உணர்வுகளை அறிவாக வளர்த்துக்கொள்ளும் இடமும் மூளையே!
புதிதாக எதிர்ப்படும் சூழலால் உருவாகும் உணர்வுகளும் ஏற்கனவே இருப்பில் உள்ள அறிவும் சேர்ந்து கருத்துக்களை உருவாக்குகின்றன.
கருத்துக்கள் அதை மாற்றிக்கொள்ளும்ம்படியான சூழல் அல்லது அனுபவங்கள் ஏற்படும்வரை நீடிக்கின்றன.
அதன் உச்ச நிலை - சமூகம் தழுவிய நிலை - சமூகத்தைப் பாதிக்கும் ஒரு நிலை தத்துவங்களாகின்றன.
No comments:
Post a Comment