ss

Thursday, June 14, 2012

எனது மொழி ( 41 )


இது என்ன நியாயம்?

தமிழ்நாட்டுக் குழந்தைகள் சீமைக்கல்வி கற்கப் போய் பெற்ற தாயை அம்மா ன்னு அசிங்கமா கூப்பிடறதை அவமானமா நினைகிறது நியாயம்!

அதுக்குப் பதிலா அழகா மம்மி ன்னு அழைக்கிறதும் நியாயம்!

ஆனா இந்த நாட்டுப்பசுக்களும் சீமைப் பசுக்களாக ஆனதும் அம்மா ன்னு கத்துரத்தை விட்டுட்டு கழுதைபோல் கத்துதே இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment