ss

Saturday, July 14, 2012

உணவே மருந்து ( 25 )



தேங்காய் பழம் 


நோயற்ற வாழ்வுக்கு இணையற்றது இயற்கை உணவு 


இயற்கை உணவில் முதலிடத்தைப் பிடிப்பது தேங்காயும் வாழைப் பழங்களும் ஆகும். 


இவை இரண்டின் சிறப்பு என்னவென்றால் இவை இரண்டைமட்டும் சாப்பிட்டு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கிமும் பெற்று வாழமுடியும் என்பதே! 


எத்தகைய உடலுழைப்புக்கும் ஈடு கொடுக்கும்!


இவை மலிவானதும் எங்கும் கிடைப்பதுமாக இருப்பதால் கிடைக்காது என நினைக்கவேண்டியது இல்லை!














வீட்டைவிட்டு வெளியே போனால் இயற்கை உணவு பற்றிய கவலையே இல்லாமல் இவற்றைத் தேவையான அளவு கொண்டுசெல்ல முடியும். 


ஆகவே மனித உணவில் தேங்காய் வாழைப்பழத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை!


தேவையான அளவு உண்போமே!

No comments:

Post a Comment