கருணை
ஒவ்வொரு உயிரினமும் அறிந்தோ அறியாமலோ பிற உயிரினங்கள் பலவற்றின் அழிவுக்குக் காரணங்களாக வாழ்கின்றன.
மனித வாழ்வு எண்ணற்ற உயிரினங்களின் அழிவின்மேல் கட்டப்பட்டுள்ளது!
அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
அதனால் பிற உயிரினங்களை உண்ணாமல் வாழ முடியும் கொல்லாமல் வாழமுடியாது!
தவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய பிற உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பதும் அப்படிக் கொல்லும் உயிரினங்களைக்கூட ஒரு வினாடிகூடத் துன்புறுத்தாமல் இருப்பதும் தான் நாம் பின்பற்றவேண்டிய கருணை முறை ஆகும்!
அதைவிட மேலான கருணை முறை எதுவும் கிடையாது!
உண்மை தான்...
ReplyDelete