ss

Sunday, July 29, 2012

எனது மொழி ( 55 )




மனிதன்!

உள்ளூருல ஒரு பிரச்சினைன்னா சாதிக்காரனா ஆகுறீங்க!

வெளியூர்க்காரனோடு பிரச்சினைன்னா உங்க ஊர்காரனா ஆகுறீங்க!

அடுத்த மதத்துக்காரனோடு பிரச்சினைன்னா உங்க மதத்துக்காரனா ஆகுறீங்க!

அடுத்த கட்சிக்காரனோடு பிரச்சினைன்னா உங்க கட்சிக்காரனா ஆகுறீங்க!

அடுத்த மாநிலத்தோடு பிரச்சினைன்னா உங்க மாநிலத்துக்காரனா ஆகுரீங்க!

அடுத்த நாட்டோடு பிரச்சினைன்னா உங்க நாட்டுக்காறனா ஆகுறீங்க!

லஞ்சம் வாங்கக் கைநீட்டுறப்போ ஊழல்வாதியா இருக்கிறீங்க!

இத்தனை வேஷம்போடத் தெரிஞ்ச நீங்க எப்படா மனுஷனா ஆகப்போறீங்க?
---------------------------------------------------------------------------------------------------------
======================================================================
--------------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. மனுஷன்கள் அத்தைனை பேருக்கும் ஒரு குறிப்பிட்ட குணம் இருந்தால் உலகமக்கள் அனைவருக்கும் நன்மை விளையும் என்றால் அந்தக் குணங்களை உடையவரா ஒவ்வொரு மனுஷனும் இருக்கனு!

    ReplyDelete