தியாகி!
பனைமரம் ஒரு கற்பகத் தரு!
அதற்குத் தண்ணீர் விடுவார் யாரும் கிடையாது!
துன்புறுத்துவோர்தான் உண்டு! கவனிப்போர் கிடையாது!
ஆனாலும் வாழ்நாள் முழுவதும் மனிதனுக்காக வாழ்கிறது!
தனது ஒவ்வொரு பாகத்தையும் கொடுத்து மகிழ்விக்கிறது!
கடைசியில் தன்னையும் கொடுக்கும்
இணையற்ற தியாகி!
அதற்கு ஈடிணை கிடையாது!
சிரம்தாழ்த்தி வணங்குவோம்!
அதன் இனம் பெருக
அக்கரை கொள்வோம்!
நல்லதொரு பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDelete