ss

Wednesday, July 4, 2012

இயற்கை ( 9 )


ஒரு கேள்வி!

மனித நாகரிகம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. 

அதற்குமுன் மனிதனும் மற்ற உயிரினங்களும் சாராம்சத்தில் ஒன்றுதான்! 

ஆதாவது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் என்பது பூமியுடன் ஒப்பிடமுடியாத ஒன்று!  

பிரபஞ்சத்தின் ஆயுள் என்பதும் அப்படியே! 

அப்படிப்பட்ட சின்னஞ்சிறு பூமியில் உருவான சின்னஞ்சிறிய உயிரினமான மனிதஇனம் தனது இனத்தின் வரலாற்றில் சின்னஞ்சிறு கால அளவில் பரிணாம வளர்ச்சியால் நாகரிக வளர்ச்சியும் அடைந்துள்ளது.

இந்த நிலையில் அணுவினும் அணுவான தனது இனத்துள் சிலரது மூளையில் உருவான சிந்தனைகளால் இவ்வளவையும் கணித்து அதுதான் சரி என்கிறோம்!  

அப்படியென்றால் அதற்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் எந்த அடிப்படையில் இத்தனை பிரம்மாண்டங்களும் ஒழுங்கமைவுடன் இயங்கின?

1 comment:

  1. ayya sinna visayam mm, kelvithan. 1. iyarkaiyai varaiyaruka mudiyuma evaralum or yaralum ivulakathil? 2. silarathu muulaiyil uruvana sinthanaikal endrirkale avarkalal kooda iyalatha ondru iyarkai? 3. itharku munnum pinnum kooda ithey birumandathoduthan appothum iyankiyirukum endru unkalal en enna eyalavillai. 4. ithil vedikai ennavenil tharpothu manudarkal ennum maa-idarkal irukum pothey ozhunkamaivudan iyankum pothu naam illavital iyankatha enna ! ennai unnai ethirparthu oruvelai avaikal irukalam, parpoom !!........

    ReplyDelete