கருந்துளை தனது எல்லைக்குள் வரும் எதையும் எத்தனை பிரம்மாண்டமானதாக இருந்தாலும் இழுத்துக்கொள்ளுமாம்.
ஒளியைக்கூட அது தப்ப விடுவது இல்லை.
உள்ளிழுக்கும் வேகமும் ஆற்றலும் அத்தகையது.
அந்தக் கருந்துளையால் உள்ளிழுக்கப்படும் நட்சத்திரங்கள் அல்லது பிற பொருட்கள் என்ன ஆகிறதென்று யாருக்கும் தெரியாது!
அப்போது கருந்துளையின் மையத்துக்கும் அதன் வெளி எல்லைக்கும் இடையில் என்ன இருக்குமோ அதுதான் பிரபஞ்சம் வெடித்துச் சிதறும் முன்பு அதன் மையத்தைச் சுற்றிலும் இருந்திருக்கும்!
பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDelete