மதம்!
எல்லா விஷத்தையும் கலந்து குடித்தால் அது விஷம் அல்ல என்று ஆகிவிடாது!
எல்லா விஷத்தையும் தள்ளி வைப்பதே அறிவுடைமை!
எல்லா மதுவகைகளையும் கலந்து குடிப்பது மதுவிலக்கு அல்ல.
எந்த மதுவையும் குடிக்காமல் புறக்கணிப்பதுதான் மதுவிலக்கு எனப்படும்.
அதுபோல எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வது மதச் சார்பின்மை அல்ல!
அவற்றைப் புறக்கணிப்பதே உண்மையான மதச் சார்பின்மை!
அனைத்து மதங்களையும் புறக்கணித்து அனைத்து மக்களுக்குமான பொது தர்மத்தை உருவாக்கி அதன்கீழ் ஒன்றுபடவேண்டும்.
அதுதான் உண்மையான இறைவழியாக இருக்கும்!
No comments:
Post a Comment