மூன்றும் ஒன்றும்
அறிவியல் மூன்று அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியது!
முதலாவது கண்டுபிடிக்கப்பட்டவை.
இரண்டாவது கண்டுபிடிக்கப் படாதவை.
மூன்றாவது கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளவை.
இவை மூன்றுக்கும் அடிப்படையாக விளங்குவது நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ளும் அறிவுத்தரமுமே ஆகும்.
மூடநம்பிக்கை ஒரே அம்சத்தை உள்ளடக்கியது.
ஆதாவது தங்களின் உணர்வுகளுக்கு இணக்கமான எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வது.
அவர்களின் மூடநம்பிக்கையை மறுக்கும் எத்தகைய விளக்கத்தையும் கண்மூடித்தனமாக மறுப்பதும் அபத்தமான முடிவற்ற நியாயங்களைக் கற்பிப்பதும் மேலும் மேலும் மூடநம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டிருப்பதும்தான் அதன் நடைமுறை அம்சங்கள் ஆகும்.ஆகும்!
மூடநம்பிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் அறியாமை, அச்சம், சுயநலம் இவை மூன்றுமே!
அருமை...
ReplyDeleteநன்றி நண்பர் தனபாலன்!
ReplyDelete