உயிர் - ஆன்மா
உயிர் என்பது மனித மற்றும் தாவரங்கள், உயிரினங்களின் இயக்கமாக வெளிப்படுவதை நாம் கண்கூடாகவும் அறிவுபூர்வமாகவும் காண்கிறோம்.
இயக்கம் நின்றவுடன் உயிர் போய்விட்டது என்கிறோம். இதை சாதாரண அப்பாவிமனிதணும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் ஆன்மா என்பது எதன் இயக்கமாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பது இன்னும் யாராலும் தெளிவாக்கப்படவில்லை!
அது ஒரு கற்பனையான வியாக்கியமானதாகவே உள்ளது!

இயக்கம் நின்றவுடன் உயிர் போய்விட்டது என்கிறோம்.
இதை சாதாரண அப்பாவிமனிதணும் புரிந்துகொள்ள முடியும்.

அது சம்பந்தமான விளக்கங்களுக்கு இப்படி ஒரு உதாரணம் கூறலாம்:---
கேள்வி: ஜமக்காளம் எப்படி ஐயா ஆகாயத்தில் பறக்கும் என்று சொல்கிறீர்கள்? அது வெறும் கதைதானே?
பதில்: யார் சொன்னது கதை கற்பனை என்று? முன்னோர் பறந்திருகிறார்கள்!
கேள்வி: அது எப்படி முடியும்?
பதில்: இப்போது ஒரு வழி இருக்கிறது அல்லவா? அதுமாதிரி அப்போதும் இருந்திருக்கும்?
கேள்வி: அந்த தவழி என்ன?
பதில்: இப்போது உள்ளமுறை அவர்களுக்கு எப்படித் தெரியாதோ அதுபோலவே அவர்களின் முறையும் நமக்குத் தெரியாது!
கேள்வி: தெரியாமல் எப்படி நம்புகிறீகள்?
பதில் : நீ நம்பினால் நம்பு! நம்பாவிட்டால் போ! முட்டாள்களிடம் பேசி மெய்ப்பிக்கமுடியாது!
கேள்வி: விளக்கம் கேட்பது முட்டாள்தனமா?
பதில்:முன்னோர் சொன்னதைக் கேள்வி கேட்பவன் மூடன்! உங்களுடன் எல்லாம் பேச முடியாது!
கேள்வி: இதுதான் உங்கள் அன்பு நெறியா?
பதில்: நீ வம்பு பேசிட்டே இருந்தே அப்புறம் நல்லா இல்லே!....
இந்த மாதிரியான உரையாடல்தான் பெரும்பாலும் நடக்கும். ஆனால் அதிகாரம் அறியாதவர்கள் கையிலேயே இன்னமும் இருப்பதால் அறியாமைதான் இன்னும் உலகில் மேலோங்கி இருக்கிறது!
இந்த நிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அறியாமையால் உருவான அகங்காரம் அனுமதிப்பதில்லை!

நல்ல கேள்வி-பதில்...
ReplyDelete