ss

Saturday, October 13, 2012

அரசியல் ( 20 )


தேச பக்தர்களும் தேசத் துரோகிகளும்!

மக்கள் விரோத அரசுகள் மக்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கும் நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் தான் உதவி செய்யும்! 

தேசபக்தர்களைத் தேசத் துரோகிகளாகத்தான் பார்க்கும்!  

படித்த முட்டாள்களும் படித்த துரோகிகளும் பெரும்பாலோர் உள்ள நாட்டில் இதுதான் நடக்கும்! 

படித்தவர்களில் உள்ள அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் தேசபக்தர்களுக்கும்தான் பொறுப்பு அதிகம்! 


காரணம் அவர்களுக்குத்தான் அரசின் வஞ்சனையையும் நாட்டைச் சூறையாடும் கொள்ளையர்களையும், படித்துவிட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் சயநலப்பேர்வழிகளையும் எதிர்த்து முறியடிக்கும் பொறுப்பும் இவர்களை நத்திப்பிழைப்பதுதான் ஜனநாயகம் என்று நினைக்கும் அப்பாவிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் அவர்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்தும் பொறுப்பும் உள்ளது!

No comments:

Post a Comment