மூன்றுவித வாழ்க்கை
எல்லாத் இடங்களிலும் நல்லவர்களும் பண்பற்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள்!
எந்தத் துறையில் இருந்தாலும் நல்லவர்கள் மூன்று விதமாக வாழ்ந்தாக வேண்டும்.
ஒன்று நமது பண்பின்படி சுதந்திரமாக செயல்படுவது.
இரண்டாவது தவிர்க்க இயலாத சூழலில் பிறரை அனுசரித்துப் போவது.
மூன்றாவது வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தவறுகளுக்கு எதிராக நற்பண்புகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது! போராடுவது!
அதைவிட்டு வேறோறொரு நல்வழி இந்த உலகில் இருப்பதாகத் தெரிய வில்லை!
நீங்கள் சொன்ன படி மூன்றாவது கருத்து படி வாழ்ந்து விட்டால் பிறகு இரண்டு, ஒன்று வந்து விடலாம்...
ReplyDeleteநன்றி...
ஆம் நண்பரே! நீங்கள் சொல்வது மிகவும் சரியானது!
ReplyDelete