தனிநபரும் கொள்கையும்
அரசியலில் எப்போது தனிநபர்களை முன்னிறுத்துகிறோமோ அப்போது நாம் இன்னும் சுதந்திரத்தின் அருமையை உணராதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!
அந்த நிலையில் அரசியல் கட்சிகளும் அரசியலும் அரசுகளும் நேர்மையற்றதாகத்தான் இருக்கமுடியும்!
கொள்கையும் திட்டமும், நம்பகத்தன்மையும் நடைமுறை சாத்தியப்பாடும் என்று அரசியல் போக்கைத் தீர்மானிக்கிறதோ அப்போதுதான் சரியாக சுதந்திர உணர்வுடன் சிந்தித்துத் தன்மானத்துடன் வாழ்கிறோம் என்று பொருள்!
அப்போதுதான் அரசியல் கட்சிகளும் அரசும் மக்களுக்கானதாக இருக்கும்!
No comments:
Post a Comment