நாடு உருப்படுமா?
நாட்டுமக்களுக்கு என்ன வகையில் எல்லாம் பயன்படும் என்ற அக்கரை உணர்வு அரசுத் திட்டங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் நலம் பெறுவர்!
ஆனால் ஆள்வோரின் பைகளுக்கு எந்த அளவு போய் சேரும் என்பதே அரசுத் திட்டங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒரு நாட்டுமக்கள் எப்படி நலம் பெற முடியும்?
அந்தநாடுதான் எப்படி உருப்படும்?
அது தான் தெரியலே...!
ReplyDelete