தண்டனை
அறிந்தோ அறியாமலோ கண்டதைத் தின்று உடல் எடையை அதிகரித்துக் கொண்டால் விரும்பியோ விரும்பாமலோ கஷ்டப்பட்டுத்தான் எடையைக் குறைக்கவேண்டும்!
தேவையின்றி வாய்க்கு ருசிக்காக உண்ட கடனை பசித்துன்பத்தைத் தாங்கித்தான் தீர்க்கவேண்டும்!
இதில் என்ன ஒரு கொடுமை என்றால் சாதாரண காலங்களில் பசியும் ருசியும் இருப்பதைப்போல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் காலங்களில் பலமடங்கு அதிகமான பசியும் ருசியும் இருக்கும்.
தேவையின்றித் தின்றதர்கான தண்டனையை பசியையும் ருசியையும் மறந்துதான் அனுபவிக்கவேண்டும்!
தப்பிக்க வேறு வழி இல்லை!
உண்மை தான் ஐயா...
ReplyDelete