நல்லதை காண வழி!....
நண்பர்களே!
நண்பர்களே!
நாம் உண்ணும் உணவு சரியான உணவா என்று கண்டுபிடிக்க ஒரு எளிய வழி!
அதாவது குறிப்பிட்ட நேரத்தில் நாம் உண்ணும் உணவைத் தனித் தனியாக வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதில் எந்த ஒருபகுதியையும் தனியாக பசியாற உண்ணலாம் தவறில்லை என்றால் அது சரியான உணவு!
குறிப்பிட்ட ஒன்றைத் தனியாகப் பசியாற உண்ண முடியாது அல்லது அப்படி உண்டால் தீங்கு விளையும் என்றால் அது தவறான உணவு என்று பொருள்!
ஆகையால் தனியாக பசியாற உண்டாலும் தீங்கில்லை என்னும் உணவு வகைகளை மட்டுமே மற்ற உணவுவகைகளுடனும் சேர்த்து உண்ணலாம்.
அப்படி அல்லாதவற்றை உண்ணாமல் தவிர்ப்பதே உடல் நலனுக்கு ஏற்றதாகும்!
நல்ல யோசனை ஐயா... நன்றி...
ReplyDelete