அது என்ன ஐதிகம்?....
நண்பர்களே!
ஐதிகம் என்ற வார்த்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காதுகளில் விழுகிறது!
குறிப்பாக வடிகட்டிய மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அதை ஐதிகம் என்று சொல்கிறார்கள்!
அப்படியானால் மூடநம்பிக்கைகளுக்குப் பெயர்தான் ஐதிகமா?
மூடநம்பிக்கைகள் இல்லாத ஒரு ஆன்மிகத்தை இவர்களால் நினைத்தே பார்க்க முடியாதா?
நல்ல கேள்வி...
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete