மூவகை மக்கள்!
உலக மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்!
முதலாவது வகை ஆன்மிக வாதிகள்!
இவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!
இரண்டாவது வகை நாத்திகவாதிகள்!அல்லது இறை மறுப்பாளர்கள்!
இவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்!
மூன்றாவது வகை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருப்பவர்கள்!
இவர்கள்தான் உலகின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோர் ஆவர்!
உண்மையில் இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை! ஆனால் தங்களை ஆன்மிகவாதிகள் என்று நினைத்துக்கொண்டு உண்மையான ஆன்மிகவாதிகளை ஆன்மிகத்தின் எதிரிகளாக நினைக்கும் மூடர்கள்!.....
அவர்களின் ஆன்மிகம் என்பது மூட நம்பிக்கைகள் மட்டுமே!
No comments:
Post a Comment