அனைவரும்.....
நமது நாட்டில் மிகப் பெரும்பாலோர் ஊழல்பேர்வழிகளாக இருப்பதால் லஞ்ச ஊழல பற்றிய எதிர்ப்புணர்வு போதுமான அளவு இல்லை!
ஆம்!
வாய்ப்புக் கிடைப்பவர்கள் எல்லாம் லஞ்ச ஊழல் செய்கிறார்கள்!
மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் செய்ய முடிவதில்லை!
ஆனால் லஞ்ச ஊழல் புத்தி போதுமான அளவு இருக்கிறது!
அதனால் அனைவரையும் ஊழல் பேர்வழிகள் என்று சொல்ல எனக்கு வெட்கமே இல்லை!
(ஊழல் எண்ணமே இல்லாத கொஞ்சம் பயித்தியங்கள் உண்டு. அதைக் கணக்கில் சேர்க்கவில்லை! )
No comments:
Post a Comment