குற்றவாளிகள் விதித்த தண்டனை!
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக நமதுநாட்டில் என்னென்ன குறைகள் முன்வைக்கப்படுகிறதோ அந்தக் குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் யார்?
அப்படிப்பட்ட குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்டனை விதிக்கும் செயலே அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!
அவர்களுக்குத்தான் நேர்மையும் வெட்கமும் இல்லை!
பாதிக்கப்பட்ட மக்களுக்காவது தன்மானம் வேண்டாமா?
No comments:
Post a Comment