அடிப்படைத் தேவைகள்
தவறுகள் அல்லாத குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளைத் தான் அடிப்படைத் தேவைகள் என்கிறோம்!
ஆதாவது தொழில், உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சட்டப் பாதுகாப்பு, பாராபட்சமற்ற வாய்ப்புகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள், நீதி பரிபாலனம் போன்றவற்றை அடிப்படைத் தேவைகள் என்று சொல்லலாம்.
இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படும்போதுதான் அவற்றை அடைவதற்காக முட்டிமோதுதலும் குறுக்குப் புத்திகளும் உருவாகின்றன.
அது ஒழுக்கக் கேட்டுக்கும் பண்பாட்டுச் சீரழிவுக்கும் மக்களை இட்டுச் செல்கின்றன! அதுதான் இப்போது நடப்பில் பார்க்கிறோம் !
No comments:
Post a Comment