அரசியல் கேடு!
இந்தியாவைப் பிடித்த அரசியல் கேடுகளில் ஒன்று தலைவர்கள் (அப்படிச் சொல்ல அவமானமாகத்தான் உள்ளது) தங்கள் சொந்தங்களை தங்களுடைய அரசியல் வாரிசுகளாக்குவது!
அது மக்களையும் மற்ற நல்ல மனிதர்களையும் அவமதிக்கும் செயல் என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.
ஆனால் அதனால் பாதிக்கப்படும் மக்கள் அதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக நினைக்கவேண்டும்!
அவர்களுடைய சக தலைவர்களும் இதுவெல்லாம் ஒரு பிழைப்பா என்று நினைத்து காறித் துப்பிவிட்டு மக்களுக்குத் துரோகம் செய்தவர்களைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு மக்கள் சேவைதான் முக்கியம் என நினைக்கவேண்டும்!
நடக்குமா?....
No comments:
Post a Comment