சட்டம்
சட்டங்களை இயற்றுபவர்களும் அதைக் கையாள்பவர்களும் நேர்மையற்றவர்களாக இல்லாத ஒரு நாட்டில் சட்டப் புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மட்டும் என்ன செய்யும்?
கத்தி தானாக வெட்டுவது இல்லை!
துப்பாக்கி தானாக சுடுவதில்லை!
சட்டங்களும் தானாக இயங்குவது இல்லை!
இயக்குபவர்கள் மனிதர்களே!
No comments:
Post a Comment