அறிவியலும் அதன் எதிரிகளும்!
அறிவியல் ஒரு அற்புதக் கலை ! அது உலகையும் வாழ்வையும் சரியாகப் புரிய வைக்கிறது!
ஆனால் அறிவியலை தவறாகப் பயன்படுத்துபவர்கள், அறிவியலைக் கொச்சைப் படுத்துபவர்கள், அறிவியலை மூடநம்பிக்கையைக்கொண்டு பழிப்பவர்கள் என அறிவியலுக்கு மூவகை எதிரிகள் இருக்கிறார்கள்!
No comments:
Post a Comment