விஞ்ஞானமும் மெய்ஞானமும்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றையொன்று சார்ந்த இணையான அம்சங்கள்!
மெய்ஞானமும் என்பது தத்துவம்! விஞ்ஞானம் என்பது நடைமுறை அனுபவம்!
இவை இரண்டும் இல்லாமல் மனித நாகரிகம் இல்லை!
ஆனால் நிறையப்பேர் மூட நம்பிக்கைகளை மெய்ஞானமாகவும் அழிவுப்பாதையை விஞ்ஞானமாகவும் நினைத்துக்கொண்டு மக்களைத் தவறான திசையில் வழிநடத்திக்கொண்டு உள்ளார்கள்!
No comments:
Post a Comment