சலகெருது (சலங்கை எருது)
நண்பர்களே!
ஜல்லிக்கட்டு மாடுகளைப் பாத்திருப்பீர்கள்.
ரேக்ளா வண்டிப் போட்டியும் பார்த்திருப்பீர்கள்!
சலகெருது என்று சொல்லக்கூடிய காளைமாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அவை விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கமானவை!
சாமி மாடு என்றும் அந்தக் காளை மாடுகளைச் சொல்வார்கள்!
முன்பெல்லாம் மார்கழி மாதம் பூராவும் பொங்கல் வரை இரவு நேரங்களில் சலகெருது கூப்பிடுதல் என்கிற விளையாட்டு கிராமங்களில் நடக்கும்.
இப்போது மறைந்து வருகின்றன!
பொங்கல் நெருங்குகிறது! மறைந்து வரும் சலகெருதுகள் பற்றிப் பேசுவோமே!.....
No comments:
Post a Comment