அறிவியல் கண்ணோட்டம்
அணுவில் இருந்து அண்டம்வரை எதுவும் காரணம் இல்லாமல் இயங்குவது இல்லை!
அந்தக் காரணங்களைச் சரியாக அறிவதே அறிவியல்!
அந்த அறிவியல் அறிந்தது கொஞ்சம் இன்னும் அறியாதது அளவற்றதாக இருக்கிறது!
அந்த வகையில் அறிந்ததைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதும் இன்னும் அறியாததை அறிய முயல்வதும்தான் அறிவியல் கண்ணோட்டம்!
No comments:
Post a Comment