யாரை நம்பலாம்?
அரசியலில் யாரையும் நம்பக்கூடாது!
நம்பாமல் இருக்கவும் கூடாது!
நல்லவர்க்கும் கெட்டவர்க்கும் வேறுபாட்டை அறியக் கற்றுக்கொள்ளவேண்டும்!
ஒருவர் அல்லது ஒரு இயக்கம் நம்பத் தகுந்ததுதானா என்பதை அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், நடைமுறை, திட்டம் யாருக்கு ஆதரவாக அல்லது எதிராகப் போராடுகிறார்கள், ஒரு கட்சிக்குள் நிலவும் ஜனநாயகம், தவறுகளுக்கு எதிரான உட்கட்சி நடவடிக்கை என்பன போன்ற அம்சங்களை எல்லாம் வைத்துத்தான் நல்லது கெட்டதை முடிவு செய்ய வேண்டும்!
அப்படியில்லாவிட்டால் அரசியல் ஒரு சாக்கடை என்று தங்களைத் தாங்களே செ,,,,பால் அடித்துக்கொள்ளவேண்டியதுதான்!.. ..வேறு வழி கிடையாது!
அரசியலில் யாரையும் நம்பக்கூடாது!
நம்பாமல் இருக்கவும் கூடாது!
நல்லவர்க்கும் கெட்டவர்க்கும் வேறுபாட்டை அறியக் கற்றுக்கொள்ளவேண்டும்!
ஒருவர் அல்லது ஒரு இயக்கம் நம்பத் தகுந்ததுதானா என்பதை அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், நடைமுறை, திட்டம் யாருக்கு ஆதரவாக அல்லது எதிராகப் போராடுகிறார்கள், ஒரு கட்சிக்குள் நிலவும் ஜனநாயகம், தவறுகளுக்கு எதிரான உட்கட்சி நடவடிக்கை என்பன போன்ற அம்சங்களை எல்லாம் வைத்துத்தான் நல்லது கெட்டதை முடிவு செய்ய வேண்டும்!
அப்படியில்லாவிட்டால் அரசியல் ஒரு சாக்கடை என்று தங்களைத் தாங்களே செ,,,,பால் அடித்துக்கொள்ளவேண்டியதுதான்!..
No comments:
Post a Comment