ss

Saturday, January 19, 2013

தமிழும் தமிழ்நாடும் ( 4 )


பழந்தமிழர் அறிவியல் 

பழந்தமிழர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்

உலகின் வேறு எந்த நாகரிகத்துக்கும் நிகரானது பழந்தமிழர் நாகரிகம் என்பதில் ஐயமில்லை!

ஆனால் அவர்களின் பெயரால் தவறான செய்திகளை உண்மை என்று சாதித்தால் அது மற்ற உண்மையான செய்திகளின் நம்பகத் தன்மையையும் பாதிக்கும்!

அத்தகைய சிலதான் அவர்கள் அணுசக்தியை அறிந்திருந்தார்கள், விமானத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பது போன்றவை!

அது சரியான பார்வை அல்ல!

அது சரியான கருத்துக்கள் என்றால் அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி விளக்கவேண்டும்! மெய்ப்பிக்கவேண்டும்!

அப்படி இல்லாவிட்டால் அது முன்னோரை அவமதித்ததற்கு நிகராகும்!




2 comments:

  1. உங்கள் பதிவை ஏற்கிறேன்..

    …அனால் அறிவியல் அழிய பல வாய்ப்புகள் உண்டு.. எகிப்தின் ப்ரம்மீடு இதற்கு ஒரு சான்று. வேறும் ஆதாரங்கள் தான் உள்ளன.. அக்காலத்தில் என்ன அறிவியல் இருந்தது.. அது எப்படி வளர்ந்தது? வேறு என்ன தொழில் நுட்பம் இது போன்ற எந்தத் தகவலும் இல்லை.

    ReplyDelete
  2. உண்மை நண்பரே! ஆனால் அக்காலத்தில் எத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்திருக்கக் கூடும் என்று கிடைக்கும் தடையங்களை அடிப்படையாகக்கொண்டு ஆராய்ந்தறிய வேண்டுமே தவிர அவரவர் விருப்பத்துக்குக் கற்பனையான காரணங்களைக் கற்பித்து முன்னோரையும் வரலாற்றையும் பொய் ஆக்கக்கூடாது!

    ReplyDelete