பயம்!
இருக்கும் உணர்வுக்கும் எதிர்பார்ப்புக்கும் எதிரான சூழலைச் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ளும் வலிமையோ, விருப்பமோ, அறிவாற்றல் மற்றும் அனுபவமோ இல்லாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வே பயம் எனப்படும்!
அதை ஒழிக்க வேண்டுமானால் எதிர்மறைச் சூழல் எத்தகையதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அறிவாற்றலையும் உணர்வு மட்டத்தையும் சக்தியுள்ளதாக உயர்த்தவேண்டும்!
வாழ்வின் எந்த நிமிடத்திலும் மன நிலையைச் சீராக வைத்துக்கொள்ளும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்!
/// சீராக வைத்துக்கொள்ளும் மன வலிமை ///
ReplyDelete100 %
நன்றி நண்பரே!
ReplyDeleteஎதிர்கொள்ளும் அளவுக்கு அறிவாற்றலையும் உணர்வு மட்டத்தையும் சக்தியுள்ளதாக உயர்த்தவேண்டும்!
ReplyDeletearumai arumai