ss

Monday, March 18, 2013

எனது மொழி ( 117 )


நம் நாடு! 

நமது மக்களை மூன்று விதமாகப் பிரித்து விடலாம்!


முதலாவது தவறு செய்பவர்கள்.


இரண்டாவது தவறு செய்ய வாய்ப்பில்லாதவர்கள்!


மூன்றாவது தவறு செய்யக் கூடாது என்று இருக்கும் சில பைத்தியங்கள்!....


அதுதான் தமிழ்நாடு! அதுதான் இந்தியா!

1 comment:

  1. பைத்தியமாக இருந்து விட்டு போவோமே...

    ReplyDelete