விருப்பும் வெறுப்பும்....
மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போராடும் போர்க்களமாகவே வாழ்க்கை ஆகிப் போனது!
அந்த நிலையில் ஒவ்வொருவருடைய தேவைகளும் மற்றவர்களின் தேவைகளுடன் பெரும்பாலான நேரங்களில் முரண்படுகிறது!
அந்த முரண்பாடுகளே சாதகமாக இருந்தால் விருப்பாகவும் பாதகமாக இருந்தால் வெறுப்பாகவும் உணரப்படுகிறது!
இந்தப் பண்பு தனிமனிதனில் இருந்து வல்லரசுகள் வரை பொதுப்பண்பாக விளங்குகிறது!
உண்மை தான் ஐயா... வெறுப்பாக மட்டுமல்ல... கோபமும் வருகிறது...
ReplyDelete