ss

Saturday, April 20, 2013

எனது மொழி ( 122 )


உண்மை முகம்!

பல் நீண்டிருப்பவர்கள் என்னதான் தங்களின் வாய் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மூடி மூடி சமாளித்தாலும் அதையும் மீறி பல் தன்னை வெளிக் காட்டியே தீரும்... வேறு வழி இல்லை! 

அதுபோல நல்ல பண்பற்றவர்கள் என்னதான் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவர்களுடைய உண்மையான முகம் அவர்களை அறியாமல் அவ்வப்போது வெளிப்பட்டே தீரும்! 

No comments:

Post a Comment