. காலங்கடந்தும் திருமணமாகாமல் ஆனால் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு வார்த்தை…
நீங்கள் எந்த வயதுடையவர்கள் ஆனவர்களாக இருந்தாலும் சரி, காலம் போய்விட்டது என்று வருந்தவேண்டியதே இல்லை! உங்களுக்குத் தடையாக இருக்கும் மரபுகளைத் தூக்கிக் குப்பையில் எறியுங்கள்! உங்களை விரும்பக்கூடியவராக அதே சமயம் நீங்களும் விரும்பக்கூடியவராக உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களைவிட வாழ்வில் மகிழக்கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது!
http://www.facebook.com/photo.php?fbid=266962690038084&set=a.244609168940103.64557.100001730669125&type=1&theater¬if_t=like
No comments:
Post a Comment