ss

Tuesday, April 30, 2013

எனது மொழி ( 128 )


தவறு செய்தால்....

நமது நாட்டில் தவறு செய்யக்கூடாது  என்று நினைக்கும் பைத்தியங்கள் கொஞ்சம்பேர்!

 தவறு செய்பவர்கள் அவர்களை விடப் பலமடங்கு  அதிகமாக இருக்கிறார்கள்!...

மற்ற அனைவரும் தவறு செய்யக் கையாலாகாமல் தவறு செய்யாமல் காத்திருப்பவர்களே!

No comments:

Post a Comment