எந்தத் தாவர இனமும் எந்த உயிரினமும் தோன்றி வளரமுடியாத, ஒரு புல் பூண்டுகூட முளைக்க முடியாத பகுதிகளின் பரப்பளவு உலகில் ஒவ்வொரு நாளும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது.
என்றென்றும் இற்றுப் போகாத இந்தக் காங்க்ரீட் குப்பைகளின் பெருக்கம் உலக உயிரின வாழ்க்கைக்கு அடிக்கப்படும் சாவுமணி என்பது ஏன் இன்னும் போதுமான அளவு உணரப்படவில்லை?
தாவரங்களையும் மற்ற உயிரினங்களையும் தவிர்த்த ஒரு வாழ்வு மனித இனத்துக்கு சாத்தியமா?
மனிதன் வாழ்கிறான். ஆனால் அந்த வாழ்க்கை மனித இனத்தின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள சுருக்குக் கயிற்றை இறுக்கிக்கொண்டே இருப்பதுதான் சோகம்!
http://www.facebook.com/photo.php?fbid=303585339709152&set=pb.100001730669125.-2207520000.1366455161.&type=3&theater
No comments:
Post a Comment