இவரைச் சமீப காலமாகக் காணவில்லை!
அடையாளங்கள்:
பெயர் அண்ணா ஹசாரே
தலையில் வெள்ளைக் குல்லா மாட்டியிருப்பார்.
கையில் தேசியக்கொடி பிடித்திருப்பார். வலுவான லோக்பால் மசோதா என்பது தவிர வேறொன்றும் பேச வராது!
எந்த விதமான அமைப்போ உறுப்பினர் பதிவோ கிளைகளோ கொள்கைகளோ கூட்டுமுடிவு போன்ற ஜனநாயக முறைகளோ இல்லாமல் மாபெரும் புரட்சிக்கு மக்களைத் தயார் செய்துகொண்டிருப்பார்.

அவ்வப்போது பேனாவும் தாளும் இல்லாமல் கதை எழுதுவார்
ஊழலை ஒழிப்பது இவரது லட்சியம். அதற்காக எத்தகைய ஊழல் பேர்வழிகளையும் சேர்த்துக்கொள்வார்.
கூட்டம் அதிகமாக இல்லாவிட்டால் இவர் போராட்டம் செய்யமாட்டார்.
ஊடகங்கள் இவரை இருட்டடிப்பு செய்து துரோகம் செய்கின்றன.
அவர் மீண்டும் திரும்ப வந்தால் பெரிய தலைகளிடம் சொல்லி ஊழல் செய்வதை நிறுத்தச் சொல்வோம் என நிறையப்பேர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தகுந்த மரியாதை செய்யப்படும்!

No comments:
Post a Comment